சமீபத்திய கட்டுரைகள்

இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் போலி வாக்குறுதிகளை வழங்கும் அதே நேரம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன வெட்டுக்களை அமுல்படுத்த சதி செய்கிறார்கள்

முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிராக ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தில் இலங்கை தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக போராடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே.

K. Ratnayake

லெபனானில் இஸ்ரேலிய பயங்கரவாத தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் காயம்

கடந்த செவ்வாயன்று இஸ்ரேல், லெபனான் முழுவதும் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பேஜர்களில் (எண்ணெழுத்து அல்லது குரல் செய்திகளை வழங்கும் வயர்லெஸ் தொலைத்தொடர்பு சாதனம்) மறைத்து வைத்திருந்த சிறிய குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததில், ஒன்பது பேர் கொல்லப்பட்டதோடு, 2,750 பேர் காயமடைந்தனர்.

Andre Damon

போயிங் வேலைநிறுத்தத்திற்குப் பின்னால் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்! IAM விதித்த தனிமைப்படுத்தலை உடைப்போம்!

ஐந்து நாட்களுக்கு முன்னர் தொடங்கிய வாஷிங்டன், ஓரிகான் மற்றும் கலிபோர்னியா மாநிலங்களில் 33,000 போயிங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

Jerry White

கல்லூரி வளாகங்களில் போருக்கும் இனப்படுகொலைக்கும் எதிரான போராட்டங்கள் மீதான போலிஸ் -அரசு தாக்குதல்களை எதிர்ப்போம்!

மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பு (IYSSE) மீதான தாக்குதல், ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான நாடு தழுவிய தாக்குதலின் ஒரு கூறுபாடு மட்டுமே ஆகும்.

Patrick Martin

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தனவுடன் தமிழன் பத்திரிகை நடத்திய நேர்காணல்

பாராளுமன்றம் என்பது, முதலாளித்துவ பிரதிநிகளால் அமைந்த, தொழிலாளர் மற்றும் ஏழைகளுக்கு எதிரான தாக்குதல்களை நடைமுறைப்படுத்துகின்ற, ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற கொடூர சட்டங்களை நிறைவேற்றுகின்ற, போலி விவாதங்களை நடத்துகின்ற, தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான முதலாளித்துவவாதிகளின் நிறுவனம் ஆகும்.

K. Subani

போயிங் இயந்திர வல்லுநர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தில் என்ன ஆபத்து இருக்கிறது என்பதை விளக்குகிறார்கள்

வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல், சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பு மற்றும் அடிப்படை சமூக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்குத் தொழிலாள வர்க்கத்திற்குள் நிலவும் பிரம்மாண்டமான எதிர்ப்பு உட்பட, நாடெங்கிலுமான மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் உண்மையான உணர்வுகளைப் போயிங் இயந்திர வல்லுநர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Bryan Dyne

ஓஹியோவின் ஸ்பிரிங்பீல்டில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான ட்ரம்பின் அரசியல் பயங்கரவாத பிரச்சாரம்

ஓஹியோவில் உள்ள ஸ்பிரிங்பீல்டில் ஆயிரக்கணக்கான ஹைட்டிய தொழிலாளர்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியால் தொடங்கப்பட்ட அரசியல் பயங்கரவாதப் பிரச்சாரம், நெருக்கடிக்குள் இருக்கும் அமெரிக்க அரசியல் அமைப்புமுறையானது, ஒரு திருப்புமுனையில் இருப்பதை குறிக்கிறது.

Eric London

அமைதியான ஒரு தீவிலிருந்து கொந்தளிப்பான உலகைப் பகுப்பாய்வு செய்தல்

இந்த உரையானது, 1929 ஆண்டிற்கும் 1933 ஆண்டிற்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திலிருந்து லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட முதலாவது காலகட்டத்தின் போது, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் அவரது வரலாற்றுப் பணிகள் தொடர்பான இரண்டாவது சர்வதேச நினைவு நாளில் டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்டதாகும்.

David North

சர்வதேச நாணய நிதிய குழு அடுத்த இலங்கை ஜனாதிபதிக்கு கட்டளை விதிக்கின்றது

"மறுசீரமைப்பு வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வது மற்றும் அனைத்து திட்ட உறுதிப்பாடுகளையும் சரியான நேரத்தில் செயல்படுத்துவது மிகவும் முக்கியமானது" என்று தேர்தலுக்கு முன்னதாகவே அடுத்த அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

Saman Gunadasa

இலங்கையில் ஜே.வி.பி./தே.ம.ச. தலைவர் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதாக உறுதியளிக்கிறார்

அதன் வேட்பாளரை முன்னணியில் உள்ளவராகக் காட்டுகின்ற கருத்துக் கணிப்புகளால் ஊக்கமடைந்துள்ள ஜே.வி.பி., முதலாளித்துவ வர்க்கத்தின் திட்ட நிரலை செயல்படுத்துவதற்கான நம்பகமான மற்றும் இரக்கமற்ற அரசியல் கருவி என்பதை நிரூபிப்பதில் உறுதியாக உள்ளது.

K. Ratnayake

அமெரிக்காவும் ரஷ்யாவும் வெளிப்படையான போரின் விளிம்பில் உள்ளன

வெள்ளியன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடெனும் பிரித்தானிய பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரும், உக்ரேனில் இருந்து ஏவப்படும் நேட்டோ ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய நிலப்பரப்பின் பெரும் பகுதிகளைத் தாக்கும் முடிவைப் பற்றி கலந்துரையாடுவதற்கு சந்தித்துள்ளனர்.

உலக சோசலிச வலைத்தளத்தின் ஆசிரியர் குழு

ரஷ்யாவிற்கு எதிராக நேட்டோவின் ஆயுதத் தாக்குதல்களை அங்கீகரிப்பதன் மூலம், மிகப்பெரும் உலகப் போர் விரிவாக்கத்திற்கு அமெரிக்கா தயார்படுத்தி வருகிறது

இன்றுவரை, ரஷ்யாவுக்கு எதிரான போரின் மிகப்பெரிய விரிவாக்கத்தில், அமெரிக்காவும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும், நேட்டோ ஆயுதங்களை உக்ரேன் பாவித்து, ரஷ்ய பிராந்தியத்திற்குள் ஆழமாக ஏவுவதற்கு உதவி செய்வதை அறிவிக்கத் தயாராகி வருகின்றன.

Andre Damon

ரஷ்யாவிற்குள் நேட்டோ ஆயுதத் தாக்குதல்களை விரிவுபடுத்த இருப்பதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் அறிவிப்பு

கடந்த புதன்கிழமை, அமெரிக்காவும், பிரித்தானியாவும் நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்யாவிற்குள் உக்ரேனிய தாக்குதல்களின் பாரிய விரிவாக்கத்தை உடனடியாக அறிவிக்கும் என்று கார்டியன் மற்றும் பொலிட்டிகோ பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Andre Damon

ஹாரிஸ்-ட்ரம்ப் விவாதம்: அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு இழிவான கண்காட்சி

டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த விவாதத்தின் இழிவான காட்சியானது, அசாதாரண நெருக்கடியில் இருக்கும் ஒரு அரசியல் அமைப்பைப் பிரதிபலிக்கிறது. பாசிசவாத ட்ரம்பின் பைத்தியக்காரத்தனமான பிதற்றல்களுக்கும் போர்வெறியர் ஹாரிஸின் வெற்றுக் கருத்துக்களுக்கும் இடையே, அமெரிக்க முதலாளித்துவத்தின் வக்கிரமான முகத்தை முன்வைத்து இந்த விவாதம் இடம்பெற்றது.

Eric London

இலங்கை: வெகுஜனப் போராட்டத்தின் போது ஆட்சியை கைப்பற்ற இராஜபக்ஷவுடன் ஐ.ம.ச. இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியமை அம்பலம்

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்ளையடிக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி வேறுபடுவது, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட பிரேமதாசவின் பேச்சுக்களில் இருந்து மட்டுமே.

Wasantha Rupasinghe

மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் குறித்து இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்கள் மௌனம் காக்கின்றனர்

சோசலிச சமத்துவக் கட்சி, அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய போர் திட்ட நிரலுக்கு இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை எதிர்ப்பதுடன், தொழிலாள வர்க்கத்தையும் அவ்வாறே எதிர்க்குமாறு வலியுறுத்துகிறது.

Saman Gunadasa

ஏகாதிபத்திய ஆதரவுடன் இஸ்ரேல் "பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வேண்டுமென்றே பட்டினி போடும் நடவடிக்கையை" ஐ.நா அறிக்கை அம்பலப்படுத்துகிறது

பாலஸ்தீன மக்களை அழித்து அவர்களின் நிலங்களை அபகரிக்க இஸ்ரேல் பட்டினியை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக உணவு உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மைக்கேல் ஃபக்ரி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆவணம் சியோனிச ஆட்சியின் இனப்படுகொலை நோக்கத்திற்கும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் முன்னொருபோதும் இல்லாத போர் குற்றங்களில் ஏகாதிபத்திய சக்திகள் உடந்தையாக இருப்பதற்கும் ஆதாரங்களை வழங்குகிறது.

Jordan Shilton

போயிங் விற்பனை ஒப்பந்தத்திற்கு "இல்லை" என வாக்களி! IAM அதிகாரத்துவத்தின் துரோகங்களுக்கு எதிராக சாமானிய தொழிலாளர் அணிகளை ஒழுங்கமை!

சர்வதேச இயந்திர வல்லுநர்கள் சங்க (IAM) அதிகாரத்துவத்தினர், இந்த ஒப்பந்தத்தை வாக்கெடுப்புக்கு கொண்டு வருவதில் தாங்கள் தொழிலாளர்களின் பக்கம் அல்ல, நிர்வாகத்தின் பக்கம் இருப்பதாகவும், அவர்களுக்குப் பின்னால் வேலைநிறுத்தத்தை விரும்பாத ஒரு பெரிய பாதுகாப்பு ஒப்பந்தக்காரும், அரசாங்கமும் இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

International Workers Alliance of Rank-and-File Committees

பிரான்சில் மக்ரோன் அதி-வலதுசாரி அரசாங்கத்தை நியமித்ததை வெகுஜனப் போராட்டங்கள் எதிர்க்கின்றன

அதிவலதின் வளர்ச்சியைத் தடுக்கும் பெயரில் மக்ரோனுடன் ஐக்கியப்படுவதற்கான மெலோன்சோனின் மூலோபாயமானது தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமானதாக நிரூபணமாகியுள்ளதோடு, ஒரு அதிவலது அரசாங்கம் உருவாவதற்கும் வழி வகுத்துள்ளது.

V. Gnana, Alex Lantier

நவ-பாசிச தேசிய பேரணி பதவிக்கு வரவிருக்கும் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு அதன் நடவடிக்கை உத்தரவுகளை வழங்குகிறது

மக்ரோனுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்திய தேசிய பேரணியின் மூத்த நிர்வாகிகள், புதிய மக்ரோன்-பார்னியர் அரசாங்கத்தின் கொள்கையை ஆணையிட விரும்புகிறார்கள் என்ற உண்மையை மறைக்கவில்லை.

Kumaran Ira

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது காங்கிரஸிற்கு வழங்கிய ஆரம்ப அறிக்கை

2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது காங்கிரஸில், தேசியத் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப உரையை இங்கே பிரசுரிக்கின்றோம்.

David North

போரும் சர்வாதிகார அச்சுறுத்தலும் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு தேர்தல்

பெருநிறுவன-கட்டுப்பாட்டிலான இரு-கட்சி அமைப்புமுறையானது, வருங்கால சர்வாதிகாரி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் போர்வெறியர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் மாற்றீடுகளை மட்டுமே வழங்குகிறது.

Patrick Martin

பிரான்சில் ஒரு வலதுசாரி அரசாங்கத்தை மக்ரோன் நியமிப்பதும் மெலோன்சோனின் திவால்நிலையும்

மக்ரோனுடன் கூட்டணி சேர்வதன் மூலமும், அவரை நவ-பாசிசவாதத்தின் எதிரியாக பொய்யாக சித்தரிப்பதன் மூலமும், மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணி, அதிதீவிர வலதுசாரிகளின் ஆதரவிலான ஒரு அரசாங்கத்தை மக்ரோன் உருவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்கி உள்ளது.

Alex Lantier

நவ-பாசிசவாதிகளின் ஆதரவுடன் வலதுசாரி பிரெஞ்சு அரசாங்கத்தை வழிநடத்த மக்ரோன் பார்னியரை நியமிக்கிறார்

பார்னியேரின் தேர்வு புதிய மக்கள் முன்னணியின் தேர்தல் வெற்றியை காலில் போட்டு மிதிப்பதுடன், அதிதீவிர வலதுசாரி தலைமையிலான ஒரு சர்வாதிகார ஆட்சியை நோக்கிய ஒரு முக்கிய அடியெடுப்பையும் குறிக்கிறது.

Anthony Torres, Alex Lantier

ட்ரம்பும், குடியரசுக் கட்சியினரும் வாக்களிப்பதைத் தடுக்கவும், தேர்தலைக் கவிழ்க்கவும் வெளிப்படையாக சதி செய்து வருகிறார்கள்

ஜனநாயகக் கட்சியின் உடந்தையால் தைரியமடைந்த ட்ரம்ப், குடியரசுக் கட்சியைத் தனது முதுகில் வைத்துக் கொண்டு, ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்கான பாதையில், வாக்குகளை நசுக்கும் நோக்கில் ஒரு பாசிச பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

Jacob Crosse

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு பொதுக் கூட்டத்தை நடத்தியது

"மக்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சனைகள் எதுவும் முதலாளித்துவ இலாப அமைப்பிலோ அல்லது தேசிய அடிப்படையிலோ தீர்க்கப்பட முடியாது."

Our correspondents

அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடுக் கட்சியின் தேர்தல் வெற்றியில் இருந்து படிப்பினைகள்

ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சிக்கு (Alternative for Germany - AfD) ஸ்தாபனக் கட்சிகள் சிவப்புக் கம்பளம் விரித்து, அதற்கான அனைத்து கதவுகளையும் திறந்து விட்டுள்ளன.

Peter Schwarz

மேற்குக் கரையில் ஏழாவது நாளாக தாக்குதல் தொடரும் நிலையில் ஜெனின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது

இஸ்ரேலிய இராணுவம் செவ்வாயன்று ஜெனின் மற்றும் துல்கரெம் அகதிகள் முகாம்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியதன் மூலம் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையை மேற்குக் கரையில் தொடர்கிறது.

Kevin Reed

ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் கொடூரமான அகதிகள்-விரோத ஆட்சிக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் தீக்குளித்து உயிரிழந்தார்

இந்த கொடூரமான சம்பவம், பிரதமர் அந்தோனி அல்பனீஸின் கூட்டாட்சி தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொடூரமான மற்றும் சட்டவிரோத கொள்கைகளின் விளைவாகும்.

Patrick O’Connor

இஸ்ரேலில் இடம்பெற்றுவரும் எதிர்ப்பு போராட்டங்களும் பொது வேலைநிறுத்தங்களும் சியோனிசத்துடன் முறித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை முன்வைக்கின்றன

தொழிலாள வர்க்கத்தால் அரசியல் போராட்டத்தின் ஒரு புதிய அச்சு எடுக்கப்படாமல், நெதன்யாகு, கேலண்ட் அல்லது வேறு எவருக்கும் கீழேயுள்ள இஸ்ரேலிய ஆட்சி அதன் இனப்படுகொலை, இன அழிப்பு மற்றும் இனவெறிக் கொள்கையை தொடரும்.

Thomas Scripps

அதிதீவிர வலதுசாரி ஜேர்மனிக்கான மாற்றீடுக் கட்சி, சாக்சோனி மற்றும் துரிங்கியா மாநில தேர்தல்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது

நாஜிக்களின் சர்வாதிகாரம் முடிவுக்கு வந்த பிறகு, முதல் முறையாக, ஜேர்மனியில் இடம்பெற்ற தேர்தலில் அதிதீவிர வலதுசாரி கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

Peter Schwarz

தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகள்

இன்னும் இரண்டு மாதங்களில் இடம்பெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே ஒரு பாரிய அரசியல் மோசடியில் ஈடுபட்டுள்ளன.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

ஜேர்மனியில் அகதிகளுக்கு எதிரான அதிதீவிர வலதுகளின் பிரச்சாரத்தை எதிர்! அகதிகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகார்!

அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், புகலிடச் சட்டங்களை கடுமையாக்குதல் மற்றும் ஜேர்மனியில் சாக்சோனி மற்றும் துரிங்கியா மாநிலங்களின் தேர்தல்களுக்கு முந்தைய வாரத்தில் பொது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரங்களை உயர்த்துவதை சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische gleichheitspartei-ஜேர்மனி) திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

Sozialistische Gleichheitspartei

கோவிட்-19 ஐ, "உள்ளூர் தொடர் பரவல் நோய் (Endemic)" என அறிவிப்பதன் மூலம், பைடென் நிர்வாகம் கட்டாய வெகுஜன நோய்த்தொற்று கொள்கையை மேற்பார்வை செய்கிறது

கோவிட் -19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா தற்போது பாரிய நோய்த்தொற்றின் ஒன்பதாவது அலையில் சிக்கியுள்ளது, மக்கள் இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர்.

Evan Blake

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி ட்ரொட்ஸ்கிச தலைவர் விஜே டயஸின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டித்தது

விஜே டயஸ், 1968 இல் இலங்கையில் ட்ரொட்ஸ்கிச கட்சியை உருவாக்க முன்முயற்சி எடுத்த இளைஞர்கள் குழுவைச் சேர்ந்தவர். அவர் இறக்கும் வரை 54 ஆண்டுகள் இயக்கத்தில் முன்னணி பாத்திரத்தை வகித்தார்.

Our reporter

"தொழில் முனைவோர் மேம்பாடு" ஊக்குவிப்பாளர் முஹம்மது யூனுஸ், பங்களாதேஷின் அவசரகால இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார்

யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஒரு வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியாக இருக்கும். இது நாடுகடந்த பெரும் ஆடைத் தொழிலில் நிறுவனங்கள், பிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்களாதேஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

Keith Jones

இலங்கை முதலாளித்துவ வேட்பாளர்கள் போலி வேலைத் திட்டங்களை முன்னிலைப்படுத்தும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளது

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பாணி விஜேசிறிவர்தன, சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்துடன் முதலாளித்துவ முறைமைக்கு எதிராக தொழிலாளர், ஒடுக்கப்பட்ட மக்களை சுயாதீனமாக ஆயுதபாணியாக்க இந்த தேர்தலில் நிற்கிறார்.

Wasantha Rupasinghe

அமெரிக்க ஆதரவுடன், இஸ்ரேல் இனப்படுகொலையை காஸாவிலிருந்து மேற்குக் கரை வரை விரிவுபடுத்துகிறது

காஸாவில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று, கிட்டத்தட்ட அதன் முழு மக்களையும் இடம்பெயரச் செய்து, அதன் பெரும்பாலான கட்டிடங்களை அழித்த பிறகு, இஸ்ரேல் மேற்குக் கரையை இலக்கு வைத்து பாலஸ்தீனத்தில் அதன் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு புதிய கட்டத்தை தொடங்கியுள்ளது.

Andre Damon

புதிய மக்கள் முன்னணி பிரெஞ்சு அரசாங்கத்தை அமைப்பதை மக்ரோன் மறுத்து வருகிறார்

மக்ரோனின் நடவடிக்கையானது, புதிய மக்கள் முன்னணியின் இடதில் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் அச்சத்தில் வேரூன்றியுள்ளதோடு, பிரான்சை ஒரு அரசாங்கம் இல்லாமல் விட்டுள்ளதுடன், பிரெஞ்சு ஜனநாயகத்தின் தீர்க்க முடியாத நெருக்கடியையும் அம்பலப்படுத்தியுள்ளது.

Alex Lantier

வரலாற்றைப் பொய்மைப்படுத்துவதற்கான ஒரு வேலை: எய்டன் பீட்ரி எழுதிய கட்சி எப்பொழுதும் சரியானது: ஜெரி ஹீலி மற்றும் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசத்தின் கூறப்படாத வரலாறு

பிட்ஸ்பேர்க்கில் உள்ள கார்னகி மெலன் (Carnegie Mellon ) கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளரான பேராசிரியர் எய்டன் பீட்ரி (Aidan Beatty), ஜெரி ஹீலி குறித்து வெளிவரவிருக்கும் அவரது புத்தகம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

David North

பத்திரிகையாளர் ரிச்சர்ட் மெட்ஹர்ஸ்ட் கைதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமும்

“பயங்கரவாதச் சட்ட விதியின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகையாளர் நான் என்று நம்புகிறேன்“ என்று இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து மெட்ஹர்ஸ்ட் கூறியுள்ளார்.

Robert Stevens

காஸாவின் 89 சதவீத பகுதிகளிலிருந்து மக்களை இஸ்ரேல் வெளியேற உத்தரவிட்டுள்ளதால் ஐ.நா. உணவு விநியோகத்தை நிறுத்தியுள்ளது

அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலை மற்றும் காஸா மீதான இன சுத்திகரிப்பின் சமீபத்திய கட்டத்தில், இஸ்ரேலிய அதிகாரிகள் டெய்ர் அல்-பலா நகரத்தின் சில பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளனர். இஸ்ரேல், காஸாவில் இடம்பெயர்ந்த மற்றும் பட்டினியால் வாடும் மக்களை அப்பகுதியின் ஒரு சிறிய பகுதிக்குள் அடைத்து வைக்கிறது.

Andre Damon

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் மிச்சிகன் மாநில வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்கான அந்தஸ்தை வென்றனர்

வெற்றிகரமான மனு இயக்கம் ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரை நவம்பர் 5 ஆம் தேதி ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் நிறுத்தியுள்ளது.

Patrick Martin

டெலிகிராம் செயலியின் நிறுவனரான பிராங்கோ-ரஷ்ய பில்லியனர் பாவெல் துரோவ் பாரிஸில் கைது செய்யப்பட்டுள்ளார்

உக்ரேனிய போருக்கு எதிர்ப்பு பெருகிச் செல்வதன் மத்தியில் இடம்பெற்ற துரோவின் கைது, பிரான்சும் பிரதான நேட்டோ சக்திகளும் ரஷ்யாவுடன் போரையும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் நடந்துள்ளது.

Alex Lantier

தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்துகிறது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் அமெரிக்க ஆதரவு இராணுவ விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன், அதன் மைய இலக்கு ஈரான் ஆகும்.

Andre Damon

மக்ரோன் தலைமையிலான வலதுசாரி பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்க முடியும் என்பதை மெலோன்சோன் சமிக்ஞை செய்கிறார்

மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தில், புதிய மக்கள் முன்னணிக்கு (NFP) வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டாமல், ஒரு அரசாங்கத்தை அமைக்குமாறு மக்ரோனைக் கோருவதன் மூலமாக, NFP தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் பொறியை அமைத்துக் கொண்டிருக்கிறது.

Alex Lantier

பைடென் நிர்வாகம் போலியான காஸா போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கிறது

எந்தவொரு போர்நிறுத்தமும் தற்காலிகமானதாக மட்டும் இல்லாமல், இஸ்ரேலிய இராணுவத்திற்கு அதன் இனப்படுகொலையைத் தொடர முழுச் சுதந்திரத்தை வழங்கும் வகையில், அமெரிக்கா வழங்கும் ஒப்பந்தத்தின் கட்டமைப்பு உள்ளது.

Peter Symonds

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஹாரிஸின் நிறைவுரை உலகளாவிய போரின் திட்டநிரலை ஏற்றுக்கொள்கிறது

மத்திய கிழக்கு மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக இடம்பெற்றுவரும் போர்களுக்கு முழுவீச்சிலான தனது உறுதிப்பாட்டை கமலா ஹாரிஸ் சூளுரைத்ததுடன், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு முடிவடைந்தது.

Patrick Martin

சிக்காகோவில் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாடு நிறைவடைந்த நிலையில், காஸாவில் 50 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது

நான்கு நாட்கள் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் குற்றங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை முற்றிலுமாக ஒடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

Patrick Martin

சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) ஜனாதிபதி வேட்பாளர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்தினார்

முதலாளித்துவ சிக்கன வெட்டு மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே என்று ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜேசிறிவர்தன விளக்கினார்.

Our reporters

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் வெளியுறவுக் கொள்கை மீதான மௌனத்திற்குப் பின்னால், ஜனநாயகக் கட்சியினர் உலகப் போரைத் தீவிரப்படுத்தத் தயாராகி வருகிறார்கள்

தற்போது சிக்காகோவில் நடந்து வரும் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் மிகவும் அதிர்ச்சியூட்டும் அம்சம் என்னவென்றால், தற்போது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு போரில் ஈடுபட்டுவரும் அமெரிக்கா, சீனாவுடன் ஒரு சாத்தியமான போருக்கு தயாரிப்பு செய்து வருகிறது என்ற உண்மைக்கு இடையே, பைடென் நிர்வாகம் அல்லது வருங்கால ஹாரிஸ் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை குறித்து எந்தக் கலந்துரையாடலும் இல்லாதிருப்பது ஆகும்.

Andre Damon

மஹ்தி பிளேபெல்லின் அறியப்படாத ஒரு நிலத்திற்கு: பாலும் தேனும் நிறைந்த நிலத்தைத் தேடி "சிறையிலிருந்து" தப்பினர்

அகதிகளாகவும், உறவினர்களாகவும் இருக்கும் இரண்டு ஆவணமற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள், ஏதென்ஸில் தங்களைக் கண்டுபிடித்து ஜேர்மனியை அடைவதற்காக எடுக்கும் தீவிர முயற்சிகளை அறியப்படாத ஒரு நிலத்திற்கு என்ற திரைப் படம் பின்தொடர்கிறது.

David Walsh

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டு உரையில் பைடென், ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி கவிழ்ப்பு குறித்து எச்சரிக்கிறார்

பைடெனின் அறிக்கைகள், எந்தக் கருத்தும் இல்லாமல் கடந்து சென்றதுடன், மேலும் அவை ஒருபோதும் கூறப்படாதது போல் மாநாடு செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து நடந்தது.

Joseph Kishore

பிராந்திய அளவிலான போருக்கு வழிவகுக்கும் "போர்நிறுத்த" ஒப்பந்தத்தை வாஷிங்டன் முன்தள்ளுகையில், இஸ்ரேல் காஸா மீதான இனப்படுகொலையைத் தொடர்கிறது

ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், அது முற்றிலும் இஸ்ரேலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்பது அதிகரித்தளவில் தெளிவாகி வருகிறது. இது ஒரு கண முன்னறிவிப்பில் குண்டுகளைக் கொண்டு படுகொலைகளை மீண்டும் தொடங்க அவர்களுக்கு உதவும். மேலும், பேரழிவுக்குள்ளான பகுதிக்குள் உதவி விநியோகங்கள் மீதான கழுத்தை நெரிப்பதன் மூலமாக, பாலஸ்தீனியர்கள் மீது பட்டினியையும் நோயையும் தொடர்ந்து திணிக்க அவர்களுக்கு உதவும்.

Jordan Shilton

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 84வது ஆண்டு நினைவு நாளில்

எண்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில், ஆகஸ்ட் 20, 1940 அன்று, லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச இரகசிய போலிஸ் GPU இன் ஒரு முகவரால் மெக்சிகோவின் கொயோகானில் உள்ள அவர் குடியிருந்த இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டார், அங்கு அவர் தனது வாழ்வின் இறுதி மூன்று ஆண்டுகளை அரசியல்ரீதியாக நாடுகடத்தப்பட்டவராக கழித்தார்.

David North

போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!

இந்த தீர்மானம், 2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது தேசிய காங்கிரசால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

2024 அமெரிக்கத் தேர்தல்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்

2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது தேசிய காங்கிரஸில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதன்மையான தீர்மானத்தை இங்கு வெளியிடுகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

உலகளாவிய குரங்கு அம்மை நோயின் அவசரநிலையும் பொது சுகாதார அழிவும்

குரங்கு அம்மை நோய் (MPOX) வைரஸின் கொடிய விகாரத்தின் சமீபத்திய அச்சுறுத்தல் குறித்த சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) அறிக்கையானது, முதலாளித்துவ ஆட்சியின் கீழ் முழு பொது சுகாதார உள்கட்டமைப்பின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது.

Benjamin Mateus

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் அரசியல் நாடகம் தொடங்கியுள்ளது

விளம்பர மற்றும் செய்தி ஊடகத் தொழில்துறைகளின் அத்தனை திறமைகளும், பில்லியனர் நன்கொடையாளர்கள் வழங்கக்கூடிய அத்தனை பணமும், ஜனநாயகக் கட்சி குறித்து முற்றிலும் பொய்யான பிம்பத்தை உருவாக்க அர்ப்பணிக்கப்படும்.

Patrick Martin

உக்ரேன் ரஷ்யாவிற்குள் தாக்குதலைத் தொடர்கிறது

இந்த ஊடுருவலுக்குப் பின்னால் உடனடியான இராணுவ மற்றும் அரசியல் கணக்கீடுகள் என்னவாக இருந்தாலும், அதன் அடித்தளத்தில் உள்ள மூலோபாயமும், அதன் இலக்குகளும் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் தொடுத்து வருகின்ற போரின் ஏகாதிபத்திய குணாம்சத்தை வெளிப்படுத்துகின்றன.

Clara Weiss

சோசலிச சமத்துவக் கட்சி சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கு இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றது

ஏகாதிபத்திய போர், ஆளும் வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்வதற்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்கான சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் அபிவிருத்தி செய்வதற்காக சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் தலையிடுகின்றது

Socialist Equality Party (Sri Lanka)

வாரன் டிரக் ஆலையில் பெருமளவிலான பணிநீக்கங்களை நிறுத்து! வேலை வெட்டுக்களுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

அக்டோபர் 8 ஆம் தேதி நடக்கவிருக்கும், டெட்ராய்ட் பகுதி தொழிற்சாலை வேலை வெட்டுக்களானது, வேலைகள் மீதான உலகளாவிய போரின் பாகமாக இருக்கிறது. இது, பூகோள ரீதியான உற்பத்தியில் ஒன்றுபட்டுள்ள தொழிலாள வர்க்கத்தை, இராட்சத நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக நிறுத்துகிறது.

Tom Hall

இங்கிலாந்தில் அதிதீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதை என்ன?

ஒற்றைப் பிரச்சினை எதிர்ப்புகள் அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு சோசலிசத்திற்காக, மக்கள்தொகையில் பெருவாரியான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழில்துறை அணிதிரட்டல்கள் அவசியமாகும்.

Statement of the Socialist Equality Party (UK)

நேட்டோவின் பிரதான யுத்த டாங்கிகள் குர்ஸ்க் தாக்குதலில் ரஷ்யாவிற்குள் செயல்பட்டு வருகின்றன

கடந்த வியாழனன்று பிரிட்டிஷ் சேலஞ்சர் 2 முக்கிய யுத்த டாங்கிகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்கு எதிரான நேட்டோ-உக்ரேனிய தாக்குதலின் ஒரு பகுதியாக, ரஷ்யாவிற்குள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.

Andre Damon

இஸ்ரேலுக்கு 20 பில்லியன் டாலர் ஆயுத விற்பனையுடன் மத்திய கிழக்கில் போர் தயாரிப்புகளை வாஷிங்டன் தீவிரப்படுத்துகிறது

முழு ஆளும் வர்க்கத்தின் ஆதரவுடன், பைடென் நிர்வாகம் ஈரானை இலக்கு வைத்து ஒரு பேரழிவு தரும் மோதலை நடத்த தீர்மானகரமாக உள்ளது. ஈரானை அதன் போட்டியாளர்களுக்கு எதிரான ஏகாதிபத்திய வன்முறையின் உலகளாவிய வெடிப்பில் ஒரு முன்னரங்கு நாடு என்று அது காண்கிறது. இது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வின் மூலம்தான் நிறுத்தப்பட முடியும்.

Jordan Shilton

இலங்கை மின்சார சபையில் பல்லாயிரக்கணக்கான தொழில்களை அழிக்கும் திட்டங்களை பற்றி மின்சக்தி அமைச்சர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் கலந்துரையாடுகின்றார்

தொழிற்சங்க அதிகாரத்துவம், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடுவதாக போலியாக பாசாங்கு செய்து, அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்தை தீவிரமாக ஆதரித்து, தொழிலாளர்கள் மீது தொழில் அழிப்பைத் திணிக்கிறது.

W.A. Sunil

குர்ஸ்க் மீதான நேட்டோ-உக்ரேனிய தாக்குதலின் அரசியல் முக்கியத்துவம்

குர்ஸ்க் மீதான தாக்குதல் குறைந்த இராணுவ செயல்திறனைக் கொண்டிருக்கிறது, ஆனால் அதன் அரசியல் முக்கியத்துவம் கணிசமானது. இது புட்டின் ஆட்சி மீதான ஒரு அளப்பரிய அரசியல் அவமானம் என்பதோடு, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் விரிவாக்கத்துக்கும் அதனிடம் எந்த "சிவப்புக் கோடுகளும்" இல்லை என்பதை நிரூபிக்கிறது.

Andre Damon

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) எட்டாவது தேசிய காங்கிரசை நடத்தியது

அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அதன் எட்டாவது தேசிய காங்கிரசை ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9, 2024 வரை நடத்தியுள்ளது.

Evan Blake

இஸ்ரேலின் தபீன் பாடசாலை படுகொலையும் போர்க்குற்றங்களை இயல்பாக்குதலும்

தபீன் பாடசாலையில் காணப்பட்டதைப் போன்ற பாரிய படுகொலைக் காட்சிகள் நாளுக்கு நாள், வாரத்திற்கு வாரம் அரங்கேறுகின்றன. ஏகாதிபத்திய போர் நோக்கங்களைப் பின்தொடர்வதில் பாரிய படுகொலைகளும் போர்க் குற்றங்களும் இயல்பாக்கப்பட்டு வருகின்றன.

Peter Symonds

சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி (PSL): ஸ்ராலினிசம் மற்றும் நடுத்தர வர்க்க தீவிரவாதத்தின் கூட்டணி

ஒரு அமைப்பும் அதன் வர்க்கத் தன்மையும் அது தன்னைப் பற்றி என்ன சொல்கிறது என்பதன் மூலம் அல்ல, மாறாக அதன் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

David Rye, Clara Weiss

உயிர்களுக்கு மேல் பணம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் நோவா லைல்ஸ் நிலைகுலைந்து வீழ்ந்த சோகமான கதை

கோவிட்-19 தொற்றின் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் நோவா லைல்ஸ் (Noah Lyles) கொடூரமாக வீழ்ச்சியடைந்தது என்பது, பெருந்தொற்றுநோய் தொடர்கிறது மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இது ஆபத்தானதாக உள்ளது என்ற யதார்த்தத்தை வரைபடமாக அம்பலப்படுத்துகிறது.

Evan Blake

குர்ஸ்க் மீதான உக்ரேனிய தாக்குதலானது, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க விரிவாக்கத்திற்கான ஊடக அழைப்புகளைத் தூண்டுகிறது

இரண்டாம் உலகப் போரில் சோவியத் படைகள், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துடன் கூட்டு சேர்ந்து, நாஜி ஜேர்மனியின் படைகளை தீர்க்கமாக தோற்கடித்ததை குறிப்பிட்டு, "இரண்டாவது குர்ஸ்க் போர்" என்று தி எகனாமிஸ்ட் பத்திரிகை பெயரிட்டதை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

Andre Damon

ரஷ்யாவிற்குள் உக்ரேனிய தாக்குதலை அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகள் ஆதரிக்கின்றனர்

கடந்த வியாழனன்று ரஷ்யாவின் குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்திற்குள்ளான உக்ரேனின் தற்போதைய இராணுவ தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்க, ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பகிரங்கமாக ஒப்புதல் அளித்தனர்.

Andre Damon

ஜனநாயகமும் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியும்

வாட்டர்கேட் நெருக்கடி மற்றும் வியட்நாம் காலகட்டத்தை விட இன்று சர்வாதிகாரம் மற்றும் உலகப் போரின் அச்சுறுத்தல் இன்னும் அதிகமாக உள்ளது.

Patrick Martin

வலதுசாரி பிரெஞ்சு அரசாங்கத்தை அமைப்பதற்கான மக்ரோனின் நகர்வுகள் புதிய மக்கள் முன்னணியின் திவால்நிலையை அம்பலப்படுத்துகின்றன

பிரெஞ்சு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை மக்ரோன் காலில் போட்டு மிதித்து வருகின்ற நிலையில், ஜூலை 7 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற மெலோன்சோனின் புதிய மக்கள் முன்னணியானது, தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு எந்த அழைப்பையும் விடுக்காமல் ஒதுங்கி நிற்கிறது.

Alex Lantier

உக்ரேன் ராணுவம் ரஷ்யா மீது ஊடுருவத் தொடங்கியுள்ளது

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, உக்ரேனிய படைகள் ரஷ்ய பிராந்தியத்திலுள்ள எல்லைப் பகுதியான குர்ஸ்க்கில் மிகப் பெரிய ஊடுருவலைத் தொடங்கியுள்ளன.

Clara Weiss

மத்திய கிழக்கில் போர் மூளும் நிலையில், அமெரிக்கா இஸ்ரேலிய ஆட்சிக்கான "இரும்பு கவச" ஆதரவை உறுதிப்படுத்துகிறது

அமெரிக்க இராஜாங்க அதிகாரிகள் பதட்டங்களைத் தணிக்க "முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று என்று கூறப்பட்டாலும், உயர்மட்ட அமெரிக்க இராணுவ அதிகாரிகள் தங்கள் இஸ்ரேலிய சகாக்களுடன் போர்த் திட்டங்களைப் பற்றி விவாதித்து வருகின்றனர்.

Peter Symonds

கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக வலதுசாரி ஆளுநரை தேர்வு செய்துள்ளார்

போலி-இடதுகளான பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ-கோர்டெஸ் ஆகியோரால் மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸை ஒரு "முற்போக்குவாதி" என்று புகழ்வது ஜனநாயகக் கட்சி மற்றும் ஹாரிஸ்-வால்ஸ் பிரச்சாரத்தின் வலதுசாரி குணாம்சத்தை மறைக்க முடியாது.

Patrick Martin

போருக்கான இராணுவ மற்றும் இராஜதந்திர தயாரிப்புகள் தொடர்கையில், இஸ்ரேல்-ஈரானிய மோதல் வெடிக்கத் தயாராக உள்ளது

காஸா நிலப்பரப்பில், அப்பாவி மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் குற்றவியல் தாக்குதல்கள் தொடர்கின்றன. காஸா நகரத்திலுள்ள ஹசன் சலாமா மற்றும் நாசர் பள்ளிகள் மற்றும் அல் அக்சா மருத்துவமனை மீது ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட குறைந்தப்பட்சம் 30 பேர் கொல்லப்பட்டனர்.

Thomas Scripps

பங்காளதேஷ் பிரதமர் வெகுஜன எழுச்சிக்கு மத்தியில்,  இந்தியாவுக்கு தப்பி ஓடினார்

திங்கள் கிழமை இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டிற்கு வெளியிட்ட அறிக்கையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்தார்.

Keith Jones

வோல் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை வீழ்ச்சியானது நிதியியல் ஒட்டுண்ணித்தனத்தை அம்பலப்படுத்துகிறது

உயர்-தொழில்நுட்ப பங்குகளின் கட்டுப்பாடற்ற ஊக வணிகத்திற்கு மத்தியில் இந்த பங்குச் சந்தை வீழ்ச்சியானது நிதியியல் அமைப்புமுறையின் அதீத நொருங்குதன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Nick Beams

ஹனியே படுகொலைக்குப் பிறகு ஈரானுக்கு எதிரான இராணுவ விரிவாக்கத்திற்கு தயாரிப்பு செய்வதற்காக அமெரிக்க ஜெனரல்கள் மத்திய கிழக்கில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்

காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளை வாஷிங்டன் ஆதரித்து வருகின்ற நிலையில், மத்திய கிழக்கில் அதன் இராணுவ விரிவாக்கம் தற்காப்பு நோக்கங்களுக்காக என்று வாஷிங்டன் கூறுவது ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

Alex Lantier

பிரிட்டனில் அதிதீவிர வலதுசாரிகளின் கலவரங்கள்: வர்க்கப் பிரச்சினைகள்

ஐக்கிய இராச்சியம் எங்கிலுமான நகரங்களில் இந்த வாரம் வெடித்த புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலகங்கள், 1930களுக்குப் பிந்தைய பிரிட்டனில் ஒரு பாசிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான மிகவும் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

Statement of the Socialist Equality Party (UK)

டெலிகொம், காப்புறுதி மற்றும் மின்சார நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராட நடவடிக்கை குழுக்களை அமைத்திடுங்கள்!

தொழிற்சங்கங்களின் கீழ் எங்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாத்து அவற்றை மேம்படுத்த முடியாது. அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைப்பதை இனிமேலும் தாமதிக்க கூடாது.

தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டு (இலங்கை)

ஜேர்மன் இராணுவம் ஹிட்லரின் வேர்மாக்ட்டின் "பாரம்பரியங்களில்" வேரூன்றியிருப்பதாக அறிவிக்கிறது

ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு மற்றும் வல்லரசு கொள்கைக்குத் திரும்பியதன் மூலமாகவும் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான ஒரு நேரடியான போருக்கான தயாரிப்புகளுடனும், ஜேர்மன் ஆளும் வர்க்கம் மீண்டுமொருமுறை பகிரங்கமாக ஹிட்லரின் இராணுவமான வேஹ்ர்மாக்ட் இராணுவத்தின் குற்றகரமான பாரம்பரியங்களைச் சார்ந்துள்ளது.

Johannes Stern

எமில் ஸோலா காணாமல் போதல்: ஸோலா, ட்ரேஃபுஸ் மற்றும் யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான போராட்டம்

எமில் ஸோலா, அறியாமை மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான சிறந்த எதிர்ப்பாளராக இருந்தார் மற்றும் ஆல்பிரட் ட்ரேஃபுஸ் (Alfred Dreyfus) குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டதிலும் யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.

Fred Mazelis

வெனிசுலாவுக்கு ஜனநாயகம் பற்றி பிரசங்கம் செய்வதற்கு அமெரிக்கா யார்?

வாஷிங்டனும், இஸ்ரேலிலுள்ள பினாமிப் படைகளும் மத்திய கிழக்கை தீ வைத்து எரித்து வருகையில், பைடென்-ஹாரிஸ் நிர்வாகமானது, வெனிசுலாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களை சதித்திட்டத்தின் மூலம் சுரண்ட முயற்சிக்கிறது.

Andrea Lobo, Bill Van Auken

2023 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 733 மில்லியன் பேர் பட்டினியை எதிர்கொண்டனர்

உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தில் முன்னொருபோதும் இல்லாத விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்திகளுக்கு இடையே, 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில், பலரால் தங்களுக்கு தாங்களே உணவளிக்க முடியவில்லை என்பது முதலாளித்துவ அமைப்புமுறை மீதான ஒரு கடுமையான குற்றச்சாட்டாகும்.

Jean Shaoul

இலங்கையை விட்டு பல மருத்துவர்கள் வெளியேறுவதால் பொது சுகாதார நெருக்கடி ஆழமடைகிறது

இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட இலவச பொது சுகாதார அமைப்பானது, இலவசக் கல்வியைப் போன்று, அடுத்தடுத்து அதிகாரத்துக்கு கொழும்பு அரசாங்கங்களால் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டுள்ளது.

Rohantha De Silva

மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேலின் அமெரிக்க ஆதரவு வெறியாட்டம், பிராந்திய அளவிலான போரைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது

ஒரே நேரத்தில், கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டல் மற்றும் தீவிர பொறுப்பற்ற செயலில், இஸ்ரேல் கடந்த புதன்கிழமை அதிகாலை ஈரானின் தலைநகரில், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனாயை படுகொலை செய்துள்ளது.

Keith Jones

மத்திய கிழக்கில் பரந்த அளவில் போர் வெடிக்கும் நிலையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வலுவாக கட்டப்பட்ட ஒரு பகுதியில், ஹெஸ்பொல்லாவின் உயர் இராணுவத் தளபதியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதல், ஈரானால் ஆதரிக்கப்படும் போராளிகளுடன் மொத்த போரைத் தூண்டுவதை இலக்காக கொண்டுள்ளது.

Peter Symonds

இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் 75 நாட்கள் வேலை நிறுத்தத்தை காட்டிக்கொடுத்தன

தொழிற்சங்க தலைமைத்துவம் இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்குகொண்டுவருவதற்கு முன்னர் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்கவோ கூட்டம் நடத்தவோ இல்லை. அதன் மூலம் தமது முடிவு சம்பந்தமான ஒரு கலந்துரையாடலை தடுத்துவிட்டது.

Our reporters

பாரிஸ் 2024, பொலிஸ் அரசின் ஒலிம்பிக் போட்டிகள்

பாரிஸில் இடம்பெற்றுவரும் பாரிய பொலிஸ் நடவடிக்கையானது, எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் காஸா இனப்படுகொலை, ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றிற்கு வளர்ந்து வரும் எதிர்ப்புக்களை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Alex Lantier

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் மத்திய கிழக்கு முழுவதும் பிராந்திய அளவிலான போர் விரிவாக்கத்தை இஸ்ரேல் தயார்படுத்துகிறது

அதி தீவிர வலதுசாரி ஆட்சியானது, காஸாவில் இடம்பெற்றுவரும் போரை அதன் வடக்குப் பகுதியை நோக்கி விரிவுபடுத்துவதற்கு நீண்டகாலமாக ஒரு சாக்குப்போக்கைத் தேடி வருகிறது. மேலும், மத்திய கிழக்கின் முழு பிராந்தியத்தையும் இரத்தக்களரிக்குள் ஆழ்த்த அச்சுறுத்தும் இந்த பொறுப்பற்ற கொள்கைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு ஆதரவையும் இஸ்ரேல் அனுபவித்து வருகிறது.

Jordan Shilton

அமெரிக்க ஆதரவுடன், கோலன் குன்றுகளில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு இஸ்ரேல் பரந்த போருக்கான அச்சுறுத்தலை விடுக்கிறது

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ஒரு சிறிய கால்பந்து மைதானத்தை தாக்கிய சூழ்நிலைகள் தெளிவாக இல்லை என்றாலும், இஸ்ரேலிய ஆட்சி மற்றும் வெள்ளை மாளிகையின் விடையிறுப்பு ஒரு பேரழிவு தரும் போரை நியாயப்படுத்துவதற்கான ஆத்திரமூட்டலின் அறிகுறிகளாகும்.

Mike Head

காஸா இனப்படுகொலைக்கு எதிராக ஜூலை 24 ஆம் தேதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் அரசியல் கேள்விகள்

இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பை வளர்ப்பதற்கு, சோசலிச சமத்துவக் கட்சி ஏற்பாடு செய்திருந்த பேரணி ஒரு தெளிவான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தது.

உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழு

"நாங்கள் நரகத்தில் இருக்கிறோம்": காஸா குடியிருப்பாளர் WSWS உடன் பேசுகிறார்

டசின் கணக்கான மக்களுடன் குண்டுவீச்சால் சேதமடைந்த வீட்டில் வசிக்கும் காஸான் என்பவர், உணவு, குடிநீர், சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் பெரும் அதிர்ச்சியடையவைக்கும் பற்றாக்குறை மற்றும் குண்டுவீச்சுக்கள், ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறித்த நிரந்தர அச்சத்தை விவரித்தார். 

Our correspondent

லெபனானுடனான போர் அச்சுறுத்தல் அதிகரிக்கையில், காஸாவில் நடக்கும் போர் இஸ்ரேலுக்கு பெரும் நிதி இழப்பைக் கொடுக்கிறது

இஸ்ரேல் வங்கி மற்றும் இஸ்ரேலிய நிதி அமைச்சகத்தின் தகவல்படி, போரின் முதல் ஆறு மாத காலத்திற்கான செலவு, இது பல மாதங்களுக்கு தொடரும் என்றும், வடக்கில் ஹெஸ்பொல்லா மற்றும் செங்கடலில் ஹௌதிகளுக்கு எதிரான ஒரு முழுவீச்சிலான போராக தீவிரமடைவதற்கான ஒவ்வொரு அறிகுறியையும் காட்டுகிறது என்றும், மார்ச் இறுதிக்குள் 70 பில்லியன் ஷெக்கல்களுக்கும் (73 பில்லியன் டாலர்) அதிகமாக எட்டும் என்றும் கூறியுள்ளது.

Jean Shaoul

2024 பாரிஸ் ஒலிம்பிக் பாரிய பொலிஸ்-அரசின் கடும் நடவடிக்கைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ளது

மக்ரோனின் காபந்து அரசாங்கம் பாரிஸில் பாரிய இராணுவ-பொலிஸை குவித்து வைத்திருந்தாலும், இன்னும் விவரிக்கப்படாத, தொடர் தீ வைக்கும் தாக்குதல்கள், பிரான்சின் அதிவேக ரயில் வலையமைப்பின் முக்கிய இடங்களைத் தாக்கியுள்ளன.

Alex Lantier
  • சமீபத்திய கட்டுரைகள்
  • மாதவாரியாக பார்வையிட: